சட்னிஇட்லி, தோசைக்கு ஒரு அருமையான சட்னி ரெசிபி! ஒரு முறை குடைமிளகாய் சட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
குடைமிளகாய் அப்படின்னு சொன்னா நம்ம எல்லாருக்கும் ஞாபகம் வருவது இந்த மாதிரி உணவுகள் தான். ஆனால் குடைமிளகாய்ல சாம்பார் , கூட்டு எப்படி நிறைய வெரைட்டிஸ் உணவு பண்ணுவாங்க. ஏன் குடைமிளகாயில் வறுவல் கூட பண்றாங்க. புலாவ் பிரியாணி எப்படி நிறைய இடத்துல நம்ம குடைமிளகாய சேர்த்து சாப்பிட்டு இ