சைவம்சுவையான பஞ்சாபி சன்னா மசாலா செய்வது எப்படி ?
பொதுவாக நாம் சப்பாத்தி பூரிக்கு சாம்பார் குருமா என வைப்பதற்கு பதில் சன்னா மசாலா செய்து சாப்பிட்டால் அதன் சுவை அற்புதமாக இருக்கும். ஆனால் இன்று அதே சன்னா மசாலாவை பஞ்சாபி ஸ்டைலில் செய்து பார்க்கப் போகிறோம். இன்று பஞ்சாபி சன்னா மசாலா எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம் நீங்கள்