சைவம்காரசாரமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்வது எப்படி ?
இன்றைய நாட்களில் இரவு நேரங்களில் ஹோட்டல்களில் சாப்பிடுவது அதிகரித்து வருகின்றனர். அதிலும் தற்போது வந்துள்ள ஆன்லைன் உணவு டெலிவரி சர்வீஸ் மூலமாக இன்னும் அதிக அளவில் ஹோட்டல் சாப்பாடு சாப்பிடும் நபர்கள் அதிகரித்துள்ளனர். அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் பாஸ்ட் ஃபுட் உணவுகள் அதிகமாக