அசைவம்காரசாரமான செட்டிநாடு நண்டு கிரேவி செய்வது எப்படி ?
இன்று காரசாரமான சுவையில் அட்டகாசமாக இருக்கும் செட்டிநாடு நண்டு கிரேவி பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். பொதுவாக அசைவ பிரியர்களில் கடல் உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். ஆனால் சிலருக்கு அந்த கடல் உணவுகளை எப்படி பக்குவமாக சமைப்பது என்று தெரியாது. இனி