சைவம்சுவையான செட்டிநாடு பாகற்காய் கார குழம்பு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
பாகற்காய் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது அதனால் பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவதும் உணவோடு சேர்த்துக் கொள்ளவேண்டும். பாகற்காய் சிலருக்கு பிடிக்காது அணல் இந்த முறை படி பாகற்காய் கார குழம்பு செய்து கொடுத்து பாருங்கள் உப்பு, புளிப்பு, காரம், கசப்புத்தன்மை கலந்த குழம்பு மிகவும் ச