அசைவம்கமகமக்கும் செட்டிநாடு இறால் கிரேவி செய்வது எப்படி ?
பொதுவாக வார கடைசி நாட்களில் எப்பொழுதும் போல் சிக்கன் மட்டன் மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதில் இது போன்று ஒரு முறை இறால் வாங்கி அதில் இந்த செட்டிநாடு இறால் கிரேவி செய்து சாப்பிடுங்கள். இந்த இறால் கிரேவியை நீங்கள் சப்பாத்தி பரோட்டா இட்லி, தோசை மற்றும் சோறு