சைவம்சுட சுட செட்டிநாடு வெண்டைக்காய் சாதம் இப்படி செய்து பாருங்க!
இன்று நாம் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுத்து விடும் வகையில் ஒரு அசத்தலான சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆம், இன்று செட்டிநாடு வெணடைக்காய் சாதம் செய்வது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இது போன்று இந்த செட்டிநாடு வெண்டைக்காய் சாதத்தை செய்த