அசைவம்காரசாரமான கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் இப்படி செய்து பாருங்க!
நம்ம ஊர் சிக்கன் வறுவலை சுவைத்து அலுத்து போனவர்களுக்கு கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் ஒரு மாறுதலாக இருக்கும். இந்த கேரளா சிக்கன் வறுவல் சிறியவர்கள் இந்த பெரியவர்கள் வரை அனைவர்க்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அதை சற்று காரம் தூக்கலாக செய்து சுவைத்தால் எப்படி இருக்கும்? அது தான