அசைவம்நாவில் எச்சில் ஊறும் ருசியான சைனீஸ் ஸ்டைல் இறால் வறுவல் இப்படி செய்து பாருங்க!
கடல்வாழ் உயிரினங்களில் இறால் ரொம்பவும் வித்தியாசமானது. சிறிய மற்றும் பெரிய பெரிய அளவுகளில் கூட கிடைக்கும் இந்த இறால் என்றால் சிலருக்கு அலாதியான ஒரு விருப்பம் உண்டு. இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இறால் பிரியர்களுக்கு சைனீஸ்