அசைவம்விருதுநகர் சிக்கன் சுக்கா ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!
வார கடைசி நாட்கள் வந்தாலே என்ன அசைவம் செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இந்த ரெசிபி. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே அவ்வளவு பிடிக்கும். ஆனால் எப்பொழுதும் சிக்கன் கிரேவி, சிக்கன் கிளம்பு, சிக்கன் வறுவல் போன்று தான் வீட்டில் அதிகம் செய்வார்கள். இனி அ