சைவம்ருசியான கொத்தவரங்காய் பருப்பு உசிலி கூட்டு இப்படி செய்து பாருங்க! சுடான சாதத்துடன் சாப்பிட அசத்தலாக இருக்கும்!!
கொத்தவரங்காய் பொரியல் எல்லோர் வீட்டிலும் செய்வதுதான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் கொத்தவரங்காய் பொரியலை எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்படி ஒரு கொத்தவரங்காய் பொரியலை நிச்சயமாக யாரும் சுவைத்து இருக்க மாட்டீங்க. ஒரு