ஸ்நாக்ஸ்வெறும் 60 ரூபாய் செலவில் சுவையான தேங்காய் பர்பி செய்வது எப்படி ?
இன்று நாம் வெறும் ₹60 ரூபாய் செலவில் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் குறிப்பாக குழந்தைகள் எனக்கு இன்னும் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு சுவையான தேங்காய் பர்பி தான் செய்து பார்க்க போகிறோம். இந்த தேங்காய் பர்பி எளிமையான முறையில் வேகமாக