உடல்நலம்இந்த ஒரு பூவில் இத்தனை மருந்துவ குணங்கள் இருக்கிறதா ? நம் உடலில் பல அற்புதகங்களை செய்யும் பூ!
தென்னை மரத்துல தேங்காய் தெரியும், அந்த தேங்காயை காய வச்சி ஆட்டி எண்ணெய் எடுக்குறது தெரியும். இதுக்குள்ள மருத்துவ குணம் பற்றியும் நமக்கெல்லாம் தெரியும். அதேமாதிரி தேங்காய் மட்டை தெரியும். ஆனா தென்னம்பூ பத்தி சில பேருக்குத் தெரியும், பலபேருக்கு அதைப்பற்றி தெரியாது. அப்படியே தெரிஞ்ச