சைவம்ஒரே மாதிரி ரசம் செய்வதற்கு பதில் தேங்காய் பால் ரசம் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!
எப்பொழுதும் ஒரே மாதிரியான ரசம் வைத்து சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. தேங்காய் பால் ரசம் வைத்து சுட சுட சாதத்துடன் ஊற்றி சாப்பிட்டு பாருங்க அப்புறம் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அதுமட்டும் அல்லாமல் எல்லோரும் இதையும் படியுங்கள் : சுவையான எல