
குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் லன்ச் என்ன செய்து கொடுக்கலாம் என்று கோசிக்கீறிர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. யோசிக்காமல் சட்டுனு தேங்காய் பால் சாதம் இது போன்று செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள

அனைவரும் தேங்காய் பால் அருந்துவதால் அதில் அதிக கொழுப்பு உள்ளது மற்றும் உடல் எடை கூடும் என்று நினைக்கின்றார்கள் அது முற்றிலும் தவறான விஷயம். விலங்குகளிடமிருந்து நாம் எடுக்கும் பால்களை விட தேங்காய் பாலில் உள்ள கொழுப்பின் அளவு ஆனது மிகவும் குறைவுதான். அதுமட்டுமில்லை ஆரோக்கியமான சத்த