அசைவம்சுவையான தேங்காய்பால் இறால் குழம்பு இப்படி செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!
பொதுவாக வார கடைசி நாட்களில் எப்பொழுதும் போல் சிக்கன் மட்டன் மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதில் இது போன்று ஒரு முறை இறால் வாங்கி அதில் இந்த தேங்காய்பால் இறால் குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த தேங்காய்பால் இறால் குழம்பை நீங்கள் பரோட்டா இட்லி, தோசை மற்றும்