சைவம்மதிய உணவுக்கு சுட சுட கொத்தமல்லி சாதம் இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!
மதிய உணவாக குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்காகவே இந்த ரெசிபிதான் இன்று பார்க்க போகிறோம். கொத்தமல்லி சாதம் மதிய உணவாக இந்த சாதத்தை செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். இந்த சாதத்தை செய்வதும் சுலபம் தான், குறைந