சைவம்கமகமக்கும் ருசியான சோளம் அடை இப்படி செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!
இன்று நாம் நாட்டு சோளத்தை வைத்து எப்படி அடை செய்வது என்று தான் பார்க்க போகிறோம். பொதுவாக நம் வீடுகளில் எப்பொழுதும் ஒரே மாதிரியான இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளை மட்டும் அடிக்கடி செய்வதற்கு பதில் இப்படி நாட்டுச் சோள அடை செய்து சாப்பிட்டு பாருங்கள் இதன் சுவையும் அட