அசைவம்புத்துணர்ச்சி தரும் சுவையான கார்ன் முட்டை சூப் இப்படி ஒர தரம் செஞ்சி பாருங்க ஒரு முறை!
பொரியல், கூட்டு என்று சாப்பிட போரடித்து விட்டால் மாலை நேரத்தில் டீ காபிக்கு பதிலாக இப்படி ஒரு சூப் வைத்துக் கொடுங்கள். அதிகப்படியான உடல் உழைப்பு காரணமாகவும் உடல் சோர்வு ஏற்படும், அல்லது வெகு தூரம் பிரயாணம் செய்து விட்டு திரும்பி வரும் பொழுது உடல் களைப்பாக இருக்கும்,. இப்படி உடல்