அசைவம்இடிச்சி அறைச்ச நண்டு ரசம் இப்படி செய்து பாருங்க! இதன் சுவைக்கு ஈடு இனையில்லை!
நண்டு என்றாலே யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் நண்டு குழம்பு, நண்டு வறுவல், நண்டு சூப் போன்று வைத்துக்கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க நண்டு பிரியர்கள். அந்த வகையில் இன்று இடித்து அறைச்சு வைத்த நண்டு ரசம் எப்படி செய்வதென்று தான் பார்க்கப்போகிறோம். இதையும் படியுங்கள் : அ