சைவம்க்ரிஸ்பியான தோசை காலை உணவுக்கு சுட சுட இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!!
பெரும்பாலும் ஹோட்டல்களில் தரப்படும் தோசை மொறு மொறுனு இருக்கும். நம் வீட்டில் அது போன்று செய்தால் வராது ஆனால் இனி அந்த கவலை வேண்டாம் இது போன்று மாவு அரைத்து தோசை சுட்டு பாருங்கள் அட்டகாசமாக இருக்கும். மொறு மொறுனு குழந்தைகளுக்கு பிடித்தவாறு இருக்கும். எப்படி செய்வதென்று கீழே கொடுக்