சைவம்நாகர் கோவில் வெள்ளரிக்காய் பச்சடி செய்வது எப்படி ?
நாம் சில சமயம் கல்யாண நிகழ்ச்சி போன்ற சில சுப நிகழ்ச்சிகளுக்கு வேறு ஊர்களுக்கு சென்று இருந்தால் சாப்பாட்டு பந்தியில் ஒரு குறிப்பிட்ட கூட்டு வகைகள் அந்த ஊர் பாரம்பரிய முறைப்படி வைத்து வருவார்கள். இது போல் நிறைய ஊர்களில் இது போன்ற அந்த ஊர்களுக்கு என பிரசித்தி பெற்ற தனி கூட்ட வகைகள்