சைவம்தயிர் சாதம் இனி இப்படி செய்து பாருங்க யாரும் வேண்டான்னு சொல்ல மாட்டாங்க!
சிலர் தயிர் சாதம் என்றாலே எனக்கு வேண்டாம் என்று சொல்லுவார்கள் குறிப்பாக குழந்தைகள். அவர்களுக்காகவே இந்த முறையில் தயிர் சாதம் செய்து கொடுத்து பாருங்க அவர்களும் வேண்டான்னு சொல்லாம விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த தயிர் சாதத்துடன் ஊறுகாய், அல்லது உரு