அசைவம்இனி முட்டை மசாலா இப்படி கிராமத்து ஸ்டைலில் ஒரு தடவை செய்து பாருங்க! வாய்க்கு ருசியாக இருக்கும்!
முட்டை என்றால் யாருக்கு தான் பிடிக்காது? உங்களுக்கு முட்டையில் என்ன செய்து கொடுத்தாலும் பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட முட்டை மசாலா இனி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இதையும் படியுங்கள் : காரைக்குடி பெப்பர்