அசைவம்மதிய உணவுக்கு சுட சுட ருசியான முட்டை புலாவ் இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!
குழந்தைகளுக்கு லன்ச்க்கு என்ன சாதம் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. யோசிக்காமல் சட்டுனு முட்டை புலாவ் இது போன்று செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் எல்லா சாதத்த்தையும் சாப்பிட்டு விடுவார்கள். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்ட