சைவம்கிராமத்து ஸ்டைலில் எள்ளு சாதம் செய்வது எப்படி ?
நச்சத்திர ஹோட்டல்களில் பன்னாட்டு உணவுகளை ருசித்திருந்தாலும்கூட, நம் கிராமிய உணவுகளின் சுவையே நம்மில் பலரையும் ஈர்க்கும். கிராமிய உணவுகளில் இடம்பெறும் ஒவ்வோர் உணவுக்கும் கதை உண்டு. தனி சுவையும் உண்டு அந்த மண்ணுக்குரிய மகத்துவமும் உண்டு அத்தகைய அருமையான உணவுகளின் ஒன்றான எள்ளு சாதம்