உடல்நலம்காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதனால் உடலில் இவ்வளவு அற்புதங்கள் நடக்குமா!
நாம் காலையில் எழுந்தவுடன் தினசரி முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா ? முதலில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு செம்பு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் நாம் என்ன செய்கிறோம் எழுந்தவுடன் டி, காபி, பூஸ்ட், ஹார்லிக்ஸ், போன்விட்டா என இது போன்ற பானங்களை குடிக்கின்றோம். இதுலேயும் கொடுமை