சைவம்சிதம்பரம் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி ?
நாம் இன்றய சமையல் குறிப்பு பகுதியில் சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை தான் பார்க்க போகிறோம். பெரும்பாலான வீட்டில் வாரத்தில் ஒரு முறை தான் அசைவம் செய்வோம். மற்ற நாட்களில் சைவம் தான். அதிலும் தினமும் சாம்பார், புளிக்குழம்பு, இதுமாதிரிதான் வைப்பார்கள். த