ஆன்மிகம்வளமான வாழ்வு தரும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் பற்றி உங்களுக்கு தெரியுமா ?
பொதுவாக சனி பகவான் நமக்கு கேடு தருவதால் அதை குறைத்து கொள்வதற்கு பக்தர்கள் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து சனி பகவானை வழிபட்டு வருவார்கள் இதனால் சனி பகவான் தரும் கஷ்ட பலன்கள் குறையும் அதே சமயம் மகாவிஷ்னுவின் அருளையும் நாம் பெற்றுக் கொள்ளலாம். இது சாதாரண மாதங்களில் நாம் செய்வோம் ஆனா