அசைவம்மொறு மொறு வென ருசியான பிங்கர் பிஷ் ஒரு முறை இப்படி வீட்டிலே செய்து பாருங்கள்! இதன் ருசியே தனி!
மீன் பிரியர்களுக்கு இந்த டேஸ்டியான பிங்கர் பிஷ் கண்டிப்பாக ரொம்பவும் பிடித்து போய்விடும். அதிகம் மெனக்கெடாமல் ரொம்பவும் சுலபமாக பத்து, பதினைந்து நிமிடத்தில் செய்து பொரித்து சாப்பிட்டு பார்த்தால் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். குழந்தைகள் ஹோட்டல்களுக்கு சென்றால் கண்டிப்பாக மு