அசைவம்ராமேஸ்வரம் ஸ்பெஷல் காரசாரமான மீன் கட்லெட் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
மணக்க மணக்க மீன் கட்லெட் வைப்பது எப்படி? ஒருமுறை இப்படி சுவைத்து விட்டால், இதே மீன் கட்லெட் தான் சமைக்க வேண்டும் என்று அனைவரும் அடம் பிடிப்பார்கள்.மீன் கட்லெட் வார இறுதிகளில் குடும்பத்தோடு சுவைத்து மகிழ ஒரு அருமையான உணவாகும். முள் இல்லாத மீன் வாங்கி இப்படி மீன் கட்லெட் ஒரு முறை ச