அசைவம்அரேபியன், ஈராக் ஸ்டைல் ருசியான மீன் வறுவல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
நீங்கள் அசைவ பிரியரா? உங்களுக்கு மீன் வறுவல் என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்போ இது போன்று அரேபியன் ஸ்டைலில் ஒரு முறை மீன் வறுவல் செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்க