அசைவம்ஹோட்டல் ஸ்டைலில் ருசியான மீன் தந்தூரி வீட்டிலேயே எளிதாக செய்து அசத்துங்க!!!
பெரிய பெரிய ரெஸ்டாரன்ட் முதல் அனைத்து விதமான ஹோட்டல்களிலும் கொடுக்கும் தந்தூரி உணவு எல்லோருக்கும் பிடிக்கும்.. நம் வீட்டிலேயே எளிதாக ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் இந்த மீன் ரெசிபி சுலபமாக செய்யமுடியும் என்று சொன்னால் நீங்கள் நிச்சயமாக மகிழ்ச்சியடைவீர்கள். குழந்தைகள் தந்தூரி மீனை மிகவும்