அசைவம்வீடே கமகமக்கும் மீன் வறுவல் செய்வது எப்படி ?
ஒரு சிலருக்கு மீன் வறுவல் மிகவும் பிடித்த உணவாக இருக்கும். ஏன் பலருக்கும் பிடிக்கும் இருந்தாலும் பெரும்பாலும் வீட்டில் செய்ய மாட்டார்கள் பின் குடும்பத்துடன் ஹோட்டல் போன்று உணவகங்களுக்கு செல்லும்போது ஆர்டர் செய்து ருசித்து சாப்பிடுவார்கள். ஏனென்றால் ஒரு சில பேருக்கு எந்த விதத்தில்