உடல்நலம்ஃபுட் பாய்சனை நீக்கும் எளிய வீட்டு மருந்து !
ஃபுட் பாய்சன் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது என்றால் உங்கள் உடலில் குடல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். குடல் காய்ச்சல் என்பது நீங்கள் அசுத்தமான உணவுகளையோ, சுகாதாரமற்ற முறையில் சமைத்த உணவுகள் சாப்பிட்டால், அசுத்தமான தண்ணீர், கெட்டு போன உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உ