அசைவம்அடுத்தமுறை மீன் வாங்கினால் இப்படி காரசாரமான மீன் ப்ரைடு ரைஸ் செய்து பாருங்க! தாறுமாறான சுவையில்!
குழந்தைகளுக்கு ஃப்ரைட் ரைஸ் என்றாலே அவ்வளவு பிடிக்கும் ஆனால் வழக்கம் போல் சிக்கன் ஃப்ரைடு ரைஸ், எஃக் ப்ரைடு ரைஸ் செய்து சாப்பிட கொடுக்காமல். அதுவும் இந்த ப்ரைடு ரைஸை கடைகளில் வாங்கி தருவது ஆரோக்கியமானது கிடையாது, அதனால் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த மீன் ப்ரைடு ரைஸ் செய்து