உடல்நலம்சித்த மருத்துவம் நமக்கு போதித்த பழங்களின் தோலில் இருக்கும் மருத்து குணம்!
பழங்கள் எல்லாத்துக்கும் சத்து இருக்குங்கிறது நம்ம எல்லோருக்கும் தெரியும். ஆனா, பழங்களோட தோலுக்கும் மருத்துவ குணம் இருக்குங்கிறது எத்தனைபேருக்கு தெரியும்? `கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்'னு பைபிள்ல ஒரு இடத்துல பார்த்த நினைவு இருக்கு. அதுமாதிரி பழங்களோட தோலுக்கும் ந