அசைவம்வார இறுதி நாட்களில் முழுக்கோழி பொரியல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!
நீங்கள் சிக்கன் பிரியரா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. முழுக்கோழி பொரியல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை