அசைவம்பூண்டு கனவா மீன் மசாலா இப்படி செய்து பாருங்கள்! நாவில் எச்சி ஊறும்!!!!
ஒரே மாரி மீன் குழம்பு, அல்லது மீன் வறுவல் செய்து சாப்பிடாமல் இது போன்று ஒரு முறை கார்லிக் ஸ்க்விட் மசாலா செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே இஷ்டம் அதுவும் ஸ்க்விட் என்றாலே சொல்லவே வேண்டாம் , கார்லிக் ஸ்க்விட் மசாலா செஞ்சி அத்