ஸ்வீட்ஸ்வாயில் வைத்த உடன் கரையும் நெய் மைசூர் பாக் இப்படி செய்து பாருங்க!
நாம் பேக்கரிகளில் அல்லது நம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் ஏதேனும் ஸ்வீட்ஸ் வாங்கி கொண்டு வந்தார்கள் என்றாலும். நம் வீட்டில் உள்ளவர்களும் சரி பெரும்பாலான நபர்களும் சரி முதலில் சாப்பிட விரும்பு ஸவீட்ஸ் என்றால் மைசூர் பாக் தான் அதிலும் நெய் மைசூர்பாக் என்றால் கொள்ளை பிரியம். அனைவர