சட்னிருசியான இஞ்சி பூண்டு சட்னி இப்படி செய்து பாருங்க!
நீங்கள் ஹோட்டலில் அல்லது ரோட்டோர கடைகளில் பூண்டு சட்னி சாப்ட்ருக்கீர்களா? அந்த சட்னி இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் வீட்டில் செய்து சாப்பிட்டது இல்லையா? அப்போ இனி அந்த கவலை வேண்டாம் ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே இட்லி, தோசைக்கு ஏற்ற சூப்பரான இஞ்சி, பூண்டு சட்னி எப