அசைவம்பாய் வீட்டு சுவையான ஆட்டுக்கால் பெப்பர் பாயா எப்படி செய்வது ?
இன்று நாம் இடியாப்பம் ஆப்பம் தோசை மற்றும் இட்லி போன்ற டிபன் வகை உணவுகளுடன் ஊற்றி சாப்பிடும் வகையில் பாய் வீட்டு ஆட்டுக்கால் பெப்பர் பாயா பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக காலை மற்றும் இரவு நேரங்களில் செய்யும் டிபன் வகை உணவுகளுக்கு வழக்கம்போல் சாம்பார் சட்னி என செய்து சாப்பி