அசைவம்இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! அடுத்தமுறை மட்டன் ஈரல் வாங்கினால் இப்படி ரோஸ்ட் செய்து பாருங்க!
ஆட்டு ஈரல் ரோஸ்ட் மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். மட்டன் பிரியர்களுக்கு மட்டனில் எந்த ரெசிபி செய்து கொடுத்தாலும் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் அவர்களுக்கு ஒரு முறை இந்த மாதிரியான ஆட்டு ஈரல் ரோஸ்ட் செய்து கொடுங்கள் அவ்வளவு அற்புதமாக இருக்கும். அசைவ ப