உடல்நலம்வயிறு சரியில்லாத போது என்னென்ன உணவு பொருட்களை நாம் சாப்பிட வேண்டும் ?
பொதுவாக வயிற்று பிரச்சனை என்பது இந்த நவீன காலகட்டத்தில் அனைத்தும் மக்களுக்கும் வரும் பொதுவான மற்றும் சாதாரண பிரச்சனையாக மாறிவிட்டது. அதற்கு காரணம் நான் சாப்பிடும் சாப்பாடுகளும். நமது நவீன உணவு பழக்க வழக்கங்களும் தான் காரணம். நாகரீகம் என்ற பெயரில் முறையாக சமைக்கப்படாத உணவுகளையும்