சைவம்காலை நேரத்தில் உடனடியாக சாப்பிட ருசியான கோதுமை ரவா கிச்சடி இப்படி ஒரு தரம் ட்ரை பன்னி பாருங்க!
காலையில் என்ன டிபன் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவுதான் இது. கோதுமை ரவையில் உப்மா செய்து சாப்டருப்பிங்க ஆனால் அதே கோதுமை ரவையில் கிச்சடி செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. எப்பொழுதும் காலையில் இட்லி, தோசை என்றே