சைவம்காரசாரமான சுவையில் கிராமத்து மிளகாய் தொக்கு செய்வது எப்படி ?
காரசாரமாக சாப்பிட நினைக்கும் நபர்களுக்கு மட்டும் இன்று இந்த காரசாரமான மிளகாய் தொக்கு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த தொகை நீங்கள் பழைய சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவன் சுவை எல்லையற்றதாக இருக்கும் மேலும் நீங்கள் இதை இட்லி தோசை சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளுடனும் வைத்