சைவம்தித்திக்கும் சுவையில் பூந்தி லட்டு இனி நீங்களும் ஈஸியாக வீட்டிலயே செய்யாலம் ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்கள்!
லட்டு அப்படின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். கடைகளில் கிடைக்கிற விதவிதமான லட்டுக்கு நிறைய பேர் அடிமையாகவே இருப்பாங்க. அப்படி லட்டைவீட்ல செய்து சாப்பிடணும்னு ஆசை நிறைய பேருக்கு இருக்கும். கடையில் போய் வாங்கணுமா அப்படினு நினைக்கிறீங்களா உங்களுக்கு தான் இந்த ரெசி