உடல்நலம்சித்தர்கள் அருளிய கொய்யா இலை டீ சர்க்கரையை விரட்டும்!
இன்றைய சூழலில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் நம்மில் பலருக்கும் சர்க்கரை நோய் வந்து பாடாய்ப்படுத்துகிறது. சிலர் கண்ணில் கண்டவை, காதில் கேட்டவை, பக்கத்து வீட்டுக்காரர் சொன்னவை என்று சொல்லிக்கொண்டு பல்வேறு மருத்துவ முறைகளை செய்