ஐஸ்வெயிலுக்கு இதமா குலாப் ஜாமூன் ஜஸ்க்ரீம், எளிதாக வீட்டில் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!
சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் குலாப் ஜாமூன் சாப்பிடுவார்கள். கோடை நாட்களில் குலாப் ஜாமூன் உடன் ஜஸ்க்ரீம் சாப்பிடுவது வித்தியாசமான உணர்வைத் தரும். கடையில் இருந்து வாங்கும் இந்த ஐஸ்கிரீமை வீட்டிலேயே சுலபமான வழிகளில் செய்யலாம். வாருங்