அழகுஉங்கள் இளைம்நரை முடி சரியாக வேண்டுமா ? அப்போ இதை செய்யுங்கள்..
நம் உடம்பில் ஏற்படும் பிரச்சனையாக நாம் கருதும் முக்கிய பிரச்சினை முடி பிரச்சனை ஆம் தலை முடி பிரச்சனை. இதில் பல பேர் சந்திக்கக்கூடிய விஷயமான தலைமுடி உதிர்தல், தலைமுடி நரைத்து போதல் இது போன்ற விஷயங்களை பெரும்பாலானவர்கள் கல்யாணத்திற்கு பின்பு ஒரு 30 வயதிலிருந்து சந்திக்க ஆரம்பித்து